வாழ்த்துக் கள்

மணநாளில் வாழ்த்தினார்கள்
குடியும் குடித்தனமுமாய் வாழ..

கணவன் கடைப்பிடிக்கிறான்,
கச்சிதமாய் முதலாவதை-
குடும்ப மானத்தைக்
காற்றில் பறக்கவிட்டு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Oct-16, 7:07 am)
பார்வை : 77

மேலே