எந்த பட்டியலில் நாங்கள்

வெட்டவெளி,

எதற்கும்

எங்களுக்கு

மறைவிடமில்லை

இனப்பெருக்கம்!

முதல்,

இலைப்பாருதல்!

வரை,

எங்களுடைய

ஜனனமும்

இம்மண்ணில்

தான்

கடல் கடந்து

வங்கி கணக்கு

வைத்து

வரி ஏய்ப்போர்

பட்டியலும்

இம்மண்ணில்

தான்.#sof #sekar

எழுதியவர் : #sof #sekar (30-Oct-16, 12:23 pm)
பார்வை : 123

மேலே