!!!பாவம் என் காதல்!!!

உனக்கும்
மௌனத்திற்கும்
என்ன நெருக்கமோ?
இருவரும்
இணைபிரிவதே இல்லை!
பாவம்
என் காதல்
கேள்வி குறியாகி
வேதனையில்
விழுந்து கிடக்கிறது...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (2-Jul-11, 6:21 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 410

மேலே