!!!வேண்டாம் என்னை விடுவிடு!!!

காதலே வேண்டாம்
என்னை விட்டுவிட்டு
நேற்று என்
அண்ணனைக் கொன்றாய்!
இன்று என்
நண்பனைக் கொன்றாய்!
நாளை என்னையும்
கொன்றுவிடுவாய்!
காதலிக்கும்
எங்களை எல்லாம்
கொன்றுவிட்டு
நீ மட்டும்
நிலைத்து இருப்பது
என்ன நியாயம்?

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (2-Jul-11, 6:10 pm)
பார்வை : 378

மேலே