ரசனை

உன் வீட்டின் ஜன்னல் வழியே நீ நிலவை ரசிக்கிறாய்
ஆனால்
உன் நிலவு போன்ற முகத்தை காண நட்சத்திரங்கள் கூடுகிறது ...

எழுதியவர் : (2-Jul-11, 4:47 pm)
சேர்த்தது : vigneshbharathi
Tanglish : rasanai
பார்வை : 274

மேலே