பாட்டாளி ?

ஏன்? எதுக்கு?
எப்படி 300 ரூபா குடுக்கிறீங்க?
கணக்கு தப்பாச்சே...
இல்ல, இல்ல.. சரிதான், சரிதான்...
நீங்க தான் முதலீடு பண்ணுணவுறு
நீங்க எவ்வளவு குடுத்தாலும் சரிதான்...
இல்லயே,
என் உழைப்பும் இதுல இருக்கே
எப்படி தப்பாகுது ?
மக்கு... மக்கு...
ஐயா பெரிய படிப்பு படிச்சிருக்காரு
என்னோட மொதலாளியாக்கும் அவுரு.
அவுரு சொன்னா சரிதான்.
ஐயா சரிதாங்கையா
நீங்க கெளம்புங்க"
"மொதலாளி வாழ்க.. மொதலாளி வாழ்க.."