!!!பரிசு!!!

நீ சிந்திய
சிரிப்புக்களை
எல்லாம்
சேகரித்து
வைத்திருக்கிறேன்
என்றைக்காவது - நீ
அழ நேர்ந்தால்
அவைகளை எல்லாம்
உனக்கு
பரிசாக கொடுப்பதற்கு...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (2-Jul-11, 6:29 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 307

மேலே