!!!காதல் யுத்தம்!!!

நீ அழைப்பாய்
என்று
இரவெல்லாம்
உறங்காமல்
காத்துக்கிடக்கிறேன்
என் கைபேசி
எனக்கு
மௌனத்தை மட்டுமே
பதிலாக தருகிறது!
இந்த நீண்ட
நெடு இரவின்
கொடுமையை நான்
எப்படி சொல்வேன்
எனக்கும் சேர்த்து
உறங்கிக்கொண்டு
இருக்கிறாய் -உனக்கும்
சேர்த்து
விழித்து கொண்டு
இருக்கிறேன்
உறன்காமலேயே
கனவுகளில்
உன்னுடன்
காதல் யுத்தம்...!!!