பத்ரகாளி

பத்ரகாளி
#########
பத்ரகாளி என்றே உனக்கு
பெயர் வைத்தேனடி.....
ஆதலால் தானோ
எனை தவிக்கவிட்டு பாதியிலேயே
சென்றாயோடி.....
நீ என்னோடே இருக்கின்றாய்
என்று நினைத்தபடியே
மீதி வாழ்வையும் கடத்தி முடிக்கிறேனடி........
~ பிரபாவதி வீரமுத்து
குறிப்பு :
பத்ரகாளி திரை படத்தை கருவாய் கொண்டு எழுதினேன்.