தனிமை

தனிமை என்னை கொன்ற தருணங்களில் துணை தேடினேன்...
எனக்கு துணையாய் உன் நினைவுகள் வந்ததால்...
தனக்கு துணை இல்லாமல் தவிக்கிறது தனிமை...!!!!!!!

எழுதியவர் : ஆதர்ஷினி (4-Nov-16, 1:54 pm)
Tanglish : thanimai
பார்வை : 545

மேலே