லேடீஸ் ஜென்ட்ஸ்

அப்பாவி ஆண்களை எப்பொழுதும் கேள்வி கேட்டு டீஸ் செய்வதால் பெண்கள் - லே'டீஸ்' எனவும்,

அப்பொழுதும் கூட அன்புடனும், அமைதியான சிரிப்புடன் ஜென் மனநிலையில் அதை எதிர்கொள்வதால் ஆண்கள் - 'ஜென்'ட்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

எழுதியவர் : செல்வமணி (4-Nov-16, 9:50 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 271

மேலே