பொய்

பொய் சொல்லக்கூடாது, என முடிவெடுக்கின்ற அன்று தான்...
மனைவி ‘‘ஏங்க... சாப்பாடு எப்படி இருக்கிறது?’’ எனக் கேட்கிறாள்.

எழுதியவர் : செல்வமணி (4-Nov-16, 9:51 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : poy
பார்வை : 245

மேலே