ஏன் கவுதமி கிட்ட சொல்லல

கமல் எது செஞ்சாலும் ஒரு அர்த்தம் இருக்கும். இப்ப புரியுதா....

பாபநாசத்துல ஐ ஜி பையன பொதச்ச இடத்தை... கமல் ஏன் கவுதமி கிட்ட சொல்லல ன்னு... சொல்லிருந்தா இப்ப பிரிஞ்சதால... போலீஸ்ல போட்டு கொடுத்திருக்க வாய்ப்பு இருக்கு இல்ல.. நல்ல வேளை...

இத சொன்னா நம்மள..........

எழுதியவர் : செல்வமணி (4-Nov-16, 9:57 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 198

மேலே