எதிர்பார்ப்பில்
நான் நினைத்தேன்
நீ என்னோடு
இனைவாயென்று
மறந்துவிட்டேன்
இருவேறு துருவங்கள்
இனைய முடியாதென்பதை,
ஆனாலும்,
மனம் ஒரு எதிற்பார்ப்பில்
உன் நினைவுகளை
சுமந்தபடி தன்
பயணத்தை நிறுத்தாமல்
உன் நினைவுகளோடு.
#sof_Sekar