தமிழச்சி....
கருப்பு தமிழச்சி.........
கருத்த மேணிக்காரி......!
கண்டாங்கிச் சேலைக்காரி....!
கரு நீள முடிக்காரி.......!
கண்ணால் மயக்கும் மாயக்காரி......!
அன்னநடைக்காரி......!
அழகான சிரிப்பின் சொந்தக்காரி......!
ஆணவ பேச்சின் சொந்தக்காரி.......!
ஆழமான பாசம் வைக்கும் பாசக்காரி.......!
அரிவாள் தூக்கும் கோவக்காரி......!
அதிகமா கோவப்படும் கோவக்காரி......!
வம்புச் சண்டை இழுக்கும் வம்புக்காரி......!
வார்தையாலே கொலை செய்யும் கொலைக்காரி.....!
அன்புனா உயிர் கொடுப்பா.....!
வம்புனா உயிர் எடுப்பா......!
என் கருப்பு தமிழச்சி.....!