மனசு வலிக்குதடி

நீ .....மட்டும்
என்னை பார்க்காது
இருந்திருந்தால்
எப்பொழுதும் போல
நான் சந்தோஷமாய்
இருந்திருப்பேன்
காதல் என்ற மூன்றெழுத்தினில்
என் மூச்சுக்காற்றை
நிறுத்திவைத்தவளே
இப்பதெல்லாம்.........
என்னமோ தெரியவில்லை
நீ .....பேசாதிருந்தாலே
மனசு வலிக்குதடி ........

எழுதியவர் : இரா .மாயா (7-Nov-16, 3:44 pm)
Tanglish : manasu valikuthadi
பார்வை : 107

மேலே