முடியவில்லை

முடியவில்லை ......
பிரிவை தாங்க
முடியவில்லை ......!!!

தெரியவில்லை ....
வேறுமுகம் எனக்கு....
தெரியவில்லை.....!!!

பிரியவில்லை ....
மனத்தால் நாம்...
பிரியவில்லை...!!!

புரியவில்லை நீ ....
ஏன் வெறுத்தாய் என்று ..
புரியவில்லை ...!!!

நம்புகிறேன் .....
மீண்டும் வருவாய் என்று ..
நம்புகிறேன் ...!!!

&
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (7-Nov-16, 7:48 pm)
Tanglish : mudiyavillai
பார்வை : 440

மேலே