அழியாக்கோடுகள்

கடவுளென்பவன்...!
ஏழைகளின் தலையெழுத்துகளில் மட்டுமே
அழுத்தி வரைந்துவிடுகின்றான்
வறுமைக் கோடுகளை

எழுதியவர் : அகத்தியா (8-Nov-16, 7:33 am)
பார்வை : 329

மேலே