கவலை

ஏங்க ராத்திரியெல்லாம் தூங்காம விழித்த்துக்கொண்டு அப்படி என்னங்க டிவி பாத்துகிட்டு உட்க்காந்திருக்கீங்க, தூங்க வேண்டியதுதானே
எங்கடி தூக்கம் வருது வயத்துல நெருப்பை கட்டிக்கிட்டது போல் எங்க 100 ருவாவும் செல்லாதுன்னு சொல்லிடுவாங்களோன்னு தூக்கம் கூட வரலேயே