உன்னுடன் வாழ்வதற்கு

உன்னுடன் நான் கொண்ட காதல்
உன்னுடன் சேர்வதற்கல்ல

உன்னுடன் வாழ்வதற்கு!!!!

அதை நீ புரிந்துகொள் ...

என்றும்
காதலுடன்
பிரகாஷ் (எ) பிராகி நும்

எழுதியவர் : பிராகி num (11-Nov-16, 7:02 pm)
பார்வை : 272

மேலே