ஹைக்கூ பூக்கள் 19

கண்ணீர் துளிகளை
செலவு செய்து சொர்க்கத்தின்
நுழைவு சீட்டு வாங்குகின்றனர் பிணங்கள்...

ஆசைகள் எதுமில்லாமல்
அமைதியான ஆழ்ந்த உறக்கம்
மயானத்தில் புதையுண்டவர்கள் ....

இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி
கருப்பு ஆடை கொண்டு
தானும் மடிந்தது ஊதுவர்த்தி....

எழுதியவர் : கிரிஜா.தி (11-Nov-16, 7:08 pm)
பார்வை : 152

மேலே