பூவா பெண்ணா

உன் கூந்தலில் குழந்தை போல்,
குதித்து விளையாடிய பூவைக் கண்டதும்
குழம்பிப் போனது என் மனம்...
பெண்ணிற்குப் பூ அழகா?!,
இல்லை, பூவிற்குப் பெண் அழகா என்று...!!!

எழுதியவர் : கி. ஹெயின்ஸ் ராஜா (11-Nov-16, 5:29 pm)
Tanglish : puuvaa pennaa
பார்வை : 2885

மேலே