இரு விழி

அம்மாவாசை இருட்டில்
நிலவை பார்ப்பது சாத்தியமா
என்ற கேள்விக்கு

அவள் புர்காவில் சிக்கியிருக்கும்
கண்களை பார்த்தல் பதில்
கிடைக்குமோ என்னவோ???

என்றும்
நட்புடன்
பிரகாஷ் (எ) பிராகி நும்

எழுதியவர் : பிராகி num (11-Nov-16, 7:25 pm)
Tanglish : iru vayili
பார்வை : 468

மேலே