"கொசு"

மின்சாரம் இல்லாமல்

ஏங்கிய வேளையில்

இறக்கைகளை விசிறியாக்க

எண்ணியநீ! எரிபொருளாய்

என்ரத்ததை குடித்தபோதும்

காற்றைவிட காதுகளை

துளைத்ததுன் கானந்தான்!!!

எழுதியவர் : பிரிட்டோ ஆ (3-Jul-11, 10:15 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 385

மேலே