கவியின் காதல்

காதல் நெஞ்சமே...
விழிகள் கெஞ்சுமே...
மோகம் கொஞ்சமே...
தடைகளை விஞ்சுமே...
கைகள் மிஞ்சுமே...
வார்த்தை பஞ்சமே...
தடுத்தால் வஞ்சமே...

எழுதியவர் : ரசிகா (11-Nov-16, 10:12 pm)
Tanglish : kaviyin kaadhal
பார்வை : 97

மேலே