நண்பன்

இறைவன் மரணத்தை வகுத்தான் பாரபட்சமின்றி ..!
எத்தனையோ முறை
மரணித்தை தழுவினேன்......
நம்பிக்கை துரோகிகளால்.....!

தோல்வியால் பேச்சிழந்து
துரோகத்தின் வலியால்
நம்பிக்கை இழந்த நாட்களில்
என்னை உயிர்தெழச்செய்து
வாழ்வில் உயர வைத்தவன்
என் உயிரில் கலந்த பாச நண்பனே...!

எழுதியவர் : சி.பிருந்தா (13-Nov-16, 7:52 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
Tanglish : nanban
பார்வை : 814

மேலே