உன்னை காண
என் புகைப்படம்
புகைந்து கொண்டிருக்கிறது
உன்னை காண ....
என் நிழல்
தலை நிமிர்ந்து நிற்கிறது
உன்னை காண...
என் கண்கள்
இமைக்காமல் இருக்கிறது
உன்னை காண...
என் மனம்
மறத்து இருக்கிறது
உன்னை காண ....
என் இதயம்
கண் திறந்து இருக்கிறது
உன்னை காண...