வாழ்த்துகிறேன்
எண்ணம் போல
நீ
வாழ.....வண்ணம்
கொண்ட வானவில்
கொண்டு
வாழ்த்துகிறேன்.....
வருந்தாதே
வளமாய்
நீ......நீண்டகாலம்
வாழவேண்டும்......!!
ஆண்டொன்று
போனால்
மாண்டுபோகும்
ஆயுசு
ஓன்று.....ஆண்டுகள்
பல
கடந்தாலும்
மனசு
மறவாத
நினைவுகளில்
இருப்பவளே......
இறுதிவரை
இதயத்தில்
என்றென்றும்
வசிப்பவளே......
நீடூழி வாழ்க.......!!!!
தாய்மடி
தரும்
நிம்மதி
கோடி.....உன்மடிதானே
என்
நிம்மதி
நீயறிவாய்
என்னவளே......!!!!
தீயில்
வேகும்
தேகம்.....போல
காய்கிறேன்.....
என் ஆயுள்
அவஸ்த்தையின்
உச்சம்
தானடி......!!!
பாடிப் பார்த்தது
கருங்குயில்.....
தேடித் தேடிப்
பார்த்தேன்......
என்விழியில்
வரவில்லை நீ......
காணாத
நிமிஷத்தில்
கண்கள்
கலங்கியது......
ஆனாலும்
காதல்
ஆறுதல்
சொன்னது......
வந்தாலும்
வரமறுத்தாலும்....
வாழ்த்துகிறேன்.......
வாழ்க்கை
உன்நினைவில்.
கண்ணுக்குள்
காதலியாய்
கனவில் அன்று
நீ......
கண்ணுக்குள்
முள்ளாய்
காயம் செய்கிறாய்
இன்று......
காலத்தே மறந்துபோகும்
காதல்
என்றால்
இந்த உலகத்தில்
அழியும்
முதல் வார்த்தை
காதல்
தானடி......!!!!!!!!!!!!