ஹைக்கூ கவிதைகள்

வானம் கடலைத் தேடி
சேர்த்தது சூரிய உதயம்
அடிவானம் .....................................( கடலின் பின்னே சூரிய உதயம்)



மேற்கு மலை சிகரம்
கிரீடமாய் சிவந்த பரிதி
இளம் சிவப்பு வானம் .............................(கதிரவன் அஸ்தமனம்)



நீல மலைகள் இடையில்
குறுகிய பள்ளத்தாக்கு
ஓயாத நீர்வீழ்ச்சி ஓசை எதிரொலி (மலைப்பின்னே வந்த எதிரொலி)

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Nov-16, 6:47 am)
Tanglish : haikkoo kavidaigal
பார்வை : 170

மேலே