நகைச்சுவை -காணாம போன கந்து கந்தசாமி
ராமசாமி , நண்பன் பொன்னம்பத்தோடு ஒரு உரையாடல்
--------------------------------------------------------------------------------------------------
ராமசாமி : என்ன பொன்னம்பலம் ஒரு வாரமா
ஒரே தெம்பா இருக்க
என்ன விசேஷம் ?
பொன்னம்பலம் :ஓ ..... ஒனக்கு தெரியாதா இந்த விஷயம்
நம்ம டவுன் ஏ இப்போ சந்தோச உச்சத்தில் இருக்கு .
ராமசாமி ; அப்படி என்ன ஆச்சு ?
பொன்னம்பலம் : அரசாங்கம் ஆயிரம், ஐநூறு நோட்டுகளை செல்லாதுன்னு
சொன்ன அடுத்த நாளிலிருந்து ,நம்ம கந்து கந்தசாமி
(கந்துவட்டி வாங்கி புழைக்கிறவர்) காணாம போய்ட்டாராம்
எங்க போனாருன்னு யாருக்கும் தெரியாதாம்
ராமசாமி : அதுல உனக்கு என்ன லாபம் ?
பொன்னம்பலம் : அண்ணே, அவரிடம் பொண்ணு கல்யாணத்துக்கு
பத்தாயிரம் பாத்து வட்டிக்கு வாங்கினேன்
இதுவரை வட்டியே இருபதாயிரம் கட்டிட்டேன்..
போனவாரம் ஆள வெச்சு முதல கேட்டான் ..
மோடி அய்யா காப்பாத்திட்டாரு .............
கண்டு வட்டி கந்தசாமி காணோம் !
ராமசாமி : ஓ அப்படியா சரி சரி ; இப்படியும் ஒரு நன்மை .....!