நீங்க எதுக்குங்கே ★மனைவி

மனைவி ; என்னங்க நம்மகிட்டதான் மாத்தரத்துக்கு 500 ரூ, 1000 ரூ நோட்டு எதுவும் இல்லையே அப்புறம் எதுக்கு பேங்குக்கு கிளம்புறீங்க?

கணவன் ; நான் அவசர கைமாத்தா கடன் கேட்டப்ப கையில காசே இல்லையினு சொன்னதுல எத்தன பேரு நோட்ட மாத்த.வரிசைல நிக்கிறானு பாத்து விசாரிச்சுட்டு வரேன்.!

எழுதியவர் : முகநூல் (15-Nov-16, 1:55 pm)
பார்வை : 273

சிறந்த நகைச்சுவைகள்

மேலே