வாழ்த்து

இயற்கையே உன்னை
வாழ்த்துவதாய் தான் படுகிறது
மழை விழுகையில்
பூக்கள் முகிழ்கையில்
அலைகள் ஆர்ப்பரிக்கையில்
சிட்டுக் குருவிகளின்
சிருங்கார இசை கூட
சேமமாய் இருக்க உன்னை
வாழ்த்துவதாய் தான்
வியக்க வைக்கிறது!!!!

எழுதியவர் : பிரியதர்சினி (16-Nov-16, 10:17 pm)
சேர்த்தது : பிரியதர்சினி
Tanglish : vaazthu
பார்வை : 428

மேலே