புத்தகம் கையிலே
நண்பன் ஒருவன்
குடிக்க மோரும்
படிக்க புத்தகமும்
கொடுத்தான்...
பசியோடு குடித்த
மோர் காலியாகியது...
முழுமையாய்ப் படித்த
புத்தகம் இன்னும்
அப்படியே இருக்கிறது
திருப்பிக் கொடுக்க
ஏதுவாக...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
