பஞ்சம்

பொட்டலத்தில் பொதித்துகொடு
உன் புன்னகையில் சிந்திய பொடிச் சில்லரைகளை...

பட்டணத்தில்
பணக்காரர்களுக்கு
சில்லரைப்பஞ்சம் வந்துவிட்டதாம்...

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (17-Nov-16, 9:52 pm)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 53

மேலே