காதல் வருணம்
கனவே கனவே களைந்து விடுமோ
உன்னை காணாத நாள்களில்
வாடிவிடும் ரோஜா பூவை போல
வாடி விடுமோ உந்தன் பூ முகம்
உன் தோளின் மீது சாய்ந்து சாய்ந்து கெண்டு
இந்நிலை மறவாமல் இருக்க முடியுமோ
தொட்டு தொட்டு போசும்போது
உன்னை தொடாமல் இருக்கத்தான் முடியுமா
உன் சிலரை சிரிப்பை கெண்டு
என் ரூபாய் நோட்டை கரைத்தைய
தாழ தாழ என இருப்பை மனதை கட்டி இழுப்பாய்
வில் போலோ உன் புருவம்
இதயத்தை துளையிடும் உந்தன் கண்கள்
உன்னை கண்டதும் கலைந்தது போனது என் கருவம்
உன் மெல்லிய இடை அது தான் எனக்கு மிக பெரிய கொடை
சோகங்கைளை கலைத்தவளோ
இன்பத்தை ஊட்டியவள் இவளோ
கல்லறை வரை உந்தன் காதல்