தேடுதல்

கற்பனையில் சுதந்திரம்,
தேடப்படுகிறது கண்ணாடித் தொட்டிக்குள்-
அழகு மீன்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Nov-16, 7:30 am)
Tanglish : theduthal
பார்வை : 319

மேலே