உயிரே காலை வணக்கம்
நீ ...
என் இதயம் ...
உன்னை விட்டு ...
எப்படி பிரிவேன்
இறப்புக்கு முன் ....?
காலை வணக்கம் ...
என் உயிரே .....
சூரியன் போல் ....
பிரகாசமாய் இரு ....
உன்னில் ஒளி ....
பெரும் சந்திரன் நான் .....!!!
&
..........காலை வணக்கம்.........
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
+++++ இனியவன் ++++++