சிந்திக்க வைப்பதே 02

ஒரு மரத்தை கூட காணவில்லை
வறண்ட ஊரின் பெயர்
பூந்தோட்டம்

&
சிந்திக்க வைப்பதே ஹைக்கூ
கவி நாட்டியரசர் , கவிப்புயல்
கே இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (19-Nov-16, 11:25 am)
பார்வை : 97

மேலே