பூஞ்சோலைக் காற்றில்

பூஞ்சோலைக் காற்றில்
--------பொய்களாய் உதிர்ந்தது என் கவிதை
--------------புன்னகையை உதிர்த்தது உன் இதழ்கள்
----------------------------------பொன்னந்தி மாலை மஞ்சளை
-------------------------------------------------புரிந்து நிலவு காதலை !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Nov-16, 5:17 pm)
பார்வை : 96

மேலே