எத்தனை மலர்களடி

நீரோடையில் விரியும் பூமலர்
நெஞ்சோடையில் விரியும் உன் நினைவு மலர்
இதழோடையில் விரியும் புன்னகைப் புதுமலர்
விழியோடையில் விரியும் வெண்மலர்
நிலவோடையில் பூத்த காதல் தேன்மலர் !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-Nov-16, 5:31 pm)
பார்வை : 1317

மேலே