நம் வாழ்க்கை

......
என்னையே பார்க்கும்
அவள் பார்வை
எனக்காகவே நடக்கும்
அவள் வரவு
என்னை பற்றி பேசும்
அவள் உதடு
எல்லாம் எனக்காகவே
எண்ணும் ஓர் உணர்வு
என்று எண்ணி காதல்
கொண்டேன்
ஏனோ தெரியவில்லை
அவளை காணவில்லை
தேடி அறிந்தேன்
ஓ அப்படியா .....
வியந்தேன் .....
என்னுள் அவளின்
அவரை கண்டாளாம்
அப்போதுதான் உணர்ந்தேன்
அவள் எனக்கானவள் அல்ல
வெளிநாட்டுக்கானவள் என்பதை
பிரியன்
18.11.2016