காதல்
மனதினை கவர்ந்திட
கண்ணால் வலை விரி
மான்களும் சிக்கலாம்
வேடனும் சிக்கலாம்
சிக்குதல் இயல்புதான்
சிறகுகள் ஓடியலாம்
மரபுகள் இழக்கலாம்
உணர்வினை புதைக்கலாம்
இழப்புகள் அதிகம்தான்
இழக்கிறாய் அடைந்திட
அடைந்தது கிடைக்குமே
இழந்தது கிடைக்குமா ????