காதலின் ஏற்றம்
இரவின் ஓரம் இருளில் ராகம்
கண்னில் ஏக்கம் கன்னியை
பார்க்க
இருளில் தோன்ற இனிமை ஆக
மறைந்து போக மர்மம் ஆக
இருளில் தோன்றிய உனது பிம்பம் வெண்ணிலாவு தண்ணீரில் தோன்றுவது போல் என் கண்ணில் தோன்ற
இமையே இமைக்காமல் உண்னை காண இறுதியில் நீயே வெண்ணிலாவு போல் விரைந்து மறைய
கதிரவனை எதிர்பார்த்து நானே
இருக்க
நகர்ந்து நகர்ந்து வந்தார்
ஓளியின் தாக்கம் உணர்வில்
தெரிய
எரும்பு எல்லை தோடுவது
போல் நான் உன்னை தோட
மழையில் தோன்றும் மலரை போல் என் முன் தோன்ற மறந்து போனேன் என்னை
எனது தோடல் நீயே என்று நான் செல்ல
நிச்சயம் ஓரு நாள் உண் நினைவில் பொருந்துவேன்