கவிதை .......

எங்கோ வரும் வழியில்
தற்செயலாய் அல்ல .......!
திட்டமிட்டு உன்னை நான் பார்த்திருப்பேன்.........!!
பார்த்த பின் அப்படியே வீட்டுக்கு வந்திருப்பேன்
வந்தாலும் உன் நினைவை நெஞ்சிலே
சுமந்து அந்த சுமையின் கனத்தில்
தூக்கம் வராமல் தவித்து இருக்கிறேன்.........!!!
எனக்கு பிடித்த நான் ரசித்த என்னுள் தவிர்க்க முடியா
மனோ ராஜ்ஜியத்தை "ஜீவன்" உள்ளதை வளர்த்து
என்னை துளி துளி பண்படுத்திய "கவிதை" எதுவென்று
கேட்டாள் கண்டிப்பாக உன்னைத்தான் சொல்வேன் .............!!!!