கண்ணே.....!

உனக்குள் வந்த காதல்
எனக்குள் வந்த போது
நமக்குள் வார்த்தைகள்
வரவில்லையே..........!
கண்களில் கண்ணீர் மட்டும்
வந்தது ஏன்.......... கண்ணே ??

எழுதியவர் : Karthikeyan (16-Jul-10, 1:08 pm)
சேர்த்தது : karthikeyan
பார்வை : 507

மேலே