வளர்ச்சி

விரல் நகம்...
போலத் தான் காதலும்,
வளர்ந்து கொண்டே இருக்கிறது...
என் மனதில்,
வெட்டி வீசிய பின்பும் !

எழுதியவர் : மாது (16-Jul-10, 1:47 pm)
சேர்த்தது : Manojkumar
Tanglish : valarchi
பார்வை : 426

மேலே