உன் அழகு
கண்ணாடி
கண் அழகு
உன்னைப் பார்ததினால்
நான் அழகு
தினம் தினம்
நான் உனைத்தேட
நீ முகம் மறைத்து
ஒழிந்துக் கொண்டாய்
உன் கண்
இமைக்கும் நேரமெல்லாம்
நான் உன் விழியில்
நின்றுக் கொள்வேன்
உன் விரல்
காட்டும் திசையிலே
என் வாழ்க்கையிலே
பயணம் செல்வேன்
நீ ஒழிந்து
கொண்ட நேரமெல்லாம்
நான் உன்மனதில்
ஒழிந்துக் கொள்வேன்
என் வாழ்க்கை கசப்பதுவே
இனிப்பாக நீ வந்தாய்
என் மனம் உன்னுடன்
விளையாடிக் கொண்டிருக்க
உன் வளையல் சத்தம்
உன்னை காட்டிக் கொடுக்க
நம் இரு நெஞ்சமும் பேசிக்
கொண்டிருந்ததே அன்று...