காதல் சொல்ல வருகிறேன்!

அன்பே
என் அன்பே
பட பட என்ற
என் இதயத் துடிப்பை
சட சடவென
கில்லி எரிந்தாய்
காலம் கடிகாரத்தில் ஓடுதே
காதல் சொல்ல வருகிறேன்
அன்பில்
இருநெஞ்சமும் ஒன்றாக
தவத்திற்கு மேல் தவம்
செய்கிறேன்!!!

எழுதியவர் : H.Sahul hameed (24-Nov-16, 8:23 am)
சேர்த்தது : HSahul Hameed
பார்வை : 131

மேலே