பொன்மகள்!

பூந்தோட்ட
பொன்மகள் நீ இவள்
செல்வத்தின் செல்வமே
இறை படைப்பின்
உருவமே
அறுசுவை ருசித்த
நான் உன்
அன்பின் சுவை ருசிக்கவே
பிறப்பிலிருந்து
தேடுகிறேன் உன்னை...

எழுதியவர் : H.SahulHameed (24-Nov-16, 10:01 am)
சேர்த்தது : HSahul Hameed
பார்வை : 137

மேலே