வயல் பறவை

இருபக்கம்
வயல் பறவை
பச்சை றெக்கை
விரிநதிருக்கும்!
அறுவடை
முடிந்த பின்னோ
சிறகை விரித்து
பறந்திருக்கும்!
ஏ அழகான. வயலே
பச்சைப்பறவை மயிலே
நீ சிறகை விரித்து
அமர்ந்தாலும் அழகு
சிறகடித்து பறந்தாலும் அழகு!

எழுதியவர் : சூரியன் வேதா (24-Nov-16, 1:46 pm)
Tanglish : vayal paravai
பார்வை : 161
மேலே